Posted inCinema
திலீஷ் போத்தன், ரோஷன் மேத்யூ நடித்த “ரோந்து (Ronth)” மலையாள திரைப்பட விமர்சனம்
"ரோந்து (Ronth)" மலையாள திரைப்பட விமர்சனம் ஜூன் 2025இல் திரையரங்குகளில் வெளிவந்து ஜுலை மாதம் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது. ஷஹி கபீர் எழுதி இயக்கியுள்ளார். திலீஷ் போத்தன், ரோஷன் மேத்யூ முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். யோஹண்ணன் எனும் காவல்…
