நாடாளுமன்ற சனாதன அரசியலின் வேர்களும் முடிச்சுகளும் – வே .மீனாட்சிசுந்தரம்

நாடாளுமன்ற சனாதன அரசியலின் வேர்களும் முடிச்சுகளும் – வே .மீனாட்சிசுந்தரம்

இன்று நமது நாடாளுமன்றம். சனாதன இந்துத்துவா அரசியல், தாராள பூர்சுவா அரசியல், பாட்டாளி வர்க்க அரசியல் என்ற மூன்று விதமான அரசியல் போக்குகளின் பிரதிநிதிகளைக் கொண்ட மன்றமாக உள்ளது  பாட்டாளி வர்க்க அரசியலின் குரல் நாடாளுமன்றத்திலே குறைவாக இருந்தாலும், வெளியே அதன்…