Posted inWeb Series
அத்தியாயம் 10 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
‘ஸ்வீட் கேப்பிடலிசம்’ - சில அடிப்படைகள் இனி காலனிய நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி, தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றம், பெண்களின் நிலை குறித்து அலசத் தொடங்குவோம். சில அடிப்படைகளை சற்று விரிவாகவே பார்ப்பது அவசியம் என்பதால், காலனி ஆதிக்கம், மூலதனத்திற்கு முந்தைய ஆதித்திரட்டல்…


