ஜூன் 03 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராய் ஜார்ஜ் டக்ளஸ் ஆலன் (Economist Roy George Douglas Allen Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 03 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராய் ஜார்ஜ் டக்ளஸ் ஆலன் – முனைவர் பு. அன்பழகன்

ராய் ஜார்ஜ் டக்ளஸ் ஆலன் (Roy George Douglas Allen) ஜூன் 3, 1906இல் பிறந்து செப்டம்பர் 29, 1983இல் மறைந்த ஒரு பிரித்தானிய நாட்டை சார்ந்த பொருளாதார அறிஞர், கணிதவியலாளர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆவார். மதிப்பு கோட்பாடு, நுகர்வோர்…