Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – R.S.பாலகுமார்
ஹைக்கூ கவிதைகள் 1. அடகு வைப்பு அம்மாவின் தங்க ஆபரணங்கள் மகனின் படிப்பு 2. வீட்டின் முற்றம் தினமும் மெதுவாய்ப் பெருக்குகிறாள் வயசுப்பொண்ணு 3 அடிக்க அடிக்க அதிரும் பறைஓலி பண்ணையார்மரணம் 4 ஓய்ந்தபாடில்லை இன்றளவும் கிராமங்களில்…

