பிஎம் கேர்ஸ் நிதி ஏன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்? – தி குயிண்ட் இணையம் (தமிழில்: தா.சந்திரகுரு)

பிஎம் கேர்ஸ் நிதி ஏன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்? – தி குயிண்ட் இணையம் (தமிழில்: தா.சந்திரகுரு)

  https://youtu.be/chug7egGteU கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, பிஎம் கேர்ஸ் நிதியை உருவாக்குவதாக பிரதமர் மோடி மார்ச் 28 அன்று அறிவித்தார். அனைத்துப் பகுதியினரிடமிருந்தும் நன்கொடைகள் கொட்டப்பட்டன. ஆனாலும் பிஎம் கேர்ஸ் நிதிக்கு இதுவரையிலும் எவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது…