பிரச்சனைகளின்றி சுமுகமாக மோடியால் இப்போது பயணம் செய்ய முடியலாம். ஆனாலும் வரலாறு அவரிடம் ஒருபோதும் கருணை காட்டப் போவதில்லை – ருஹி திவாரி (தமிழில் தா.சந்திரகுரு)

பிரச்சனைகளின்றி சுமுகமாக மோடியால் இப்போது பயணம் செய்ய முடியலாம். ஆனாலும் வரலாறு அவரிடம் ஒருபோதும் கருணை காட்டப் போவதில்லை – ருஹி திவாரி (தமிழில் தா.சந்திரகுரு)

நிகழ்காலம் பிரதமர் நரேந்திர மோடியிடம் கருணையோடு இருக்கலாம், ஆனால் அவரைப் பொறுத்தவரை,  வரலாறு நிச்சயம் மிகக்கடுமையாகவே இருக்கும். மோசடிகளை உள்ளடக்கிய தனது விவேகமற்ற முடிவுகள் அனைத்திலிருந்தும், மோடி தன்னை விலக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக இருக்கின்ற வாக்காளர்கள், எல்லாவற்றையும் விட…