Posted inBook Review
நூல் அறிமுகம்: ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் – ஆசிரியை உமா மகேஸ்வரி
இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் , மொழிபெயர்த்தவர் கழனியூரான். நெல்லையைச் சேர்ந்த இவர் கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்து இருக்கிறார். தலைமை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். கவிதை, கதைகளை எழுதும் இவர் கி.ராவின் வழிகாட்டலில் நாட்டார் கதைகளையும் நம்பிக்கைகளையும் பழமொழிகளையும் மக்களிடம்…
