Posted inStory
“ஆந்தை” : ருஷ்ய நாட்டு நாடோடிக்கதைகள்
"ஆந்தை" : ருஷ்ய நாட்டு நாடோடிக்கதைகள் ஆசிரியர் : விடாலி பையாங்கி தமிழில் : உதயசங்கர் ஒரு வயதான விவசாயி தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். கடும்தேநீர் அல்ல. தாராளமாக பால் சேர்க்கப்பட்டு வெள்ளை நிறத்தில் இருந்தது. அப்படி அவர்…
