Posted inArticle
ரஷ்யப் புரட்சியில் பெண்களின் பங்கு – மேரி டேவிஸ் (தமிழில்: ச. வீரமணி)
(பெண்கள் உண்மையில் ‘புரட்சியின் மருத்துவத்தாதி’யாக இருந்தார்கள். புரட்சி பிறக்கும்போதும் இருந்தார்கள், மிகவும் முக்கியமாக பிறந்தபின் அதனை வளர்த்தெடுக்கும் ஆரம்பக் கட்டங்களிலும் இருந்தார்கள்.) ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு உலகம் முழுதும் மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்துமே…

