Posted inPoetry
கவிதை: பொறுமை காத்தல் – S. மகேஷ்
பொறுமை காத்தல்! பாரம்பரியம் துறந்த ஏதோவொன்றின் பரந்த வெளியிலும் கட்டுப்பாட்டில் கலவரமாக நழுவுகிறது பயணம்! மூழ்கியவைகளை மறக்கவியலாது உணர்வில் தோய்ந்து உள்ளும் புறமும் உறுத்தும்! இனி புதிதாய் தொடங்கலிலும் சறுக்கல்களே பிரதானம் நாட்கள் விரையும் பலனில்லா ஆரவாரங்களைக்கடந்தே!…