Posted inPoetry
ச.அனுசுயா ஹைக்கூ கவிதைகள்
1. சமபந்தி போஜனம் வீட்டு விசேஷங்களில் இல்லை மதுக்கடையில் 2. செங்குளத்தில் எட்டிப்பார்க்கும் தாமரை அதிகாலை கதிரவன் 3. கொட்டிக் கிடந்த குப்பைகளை கொட்டிக் கொண்டே செல்கிறது குப்பை லாரி. 4. வளர்ப்புத்தாயின் மார்பை முட்டி பசியாறியது தேனீ 5. நீச்சல்…
