Posted inPoetry
ச.அர்ஜூன்ராச் கவிதைகள்
போய் வா காதலே... ======== ======== தித்திக்கும் பரலோகமே என் சிந்தை கொரிக்கும் மூளைப்புழுவே கந்தல்படும் என் கனாக் கிழிசலே அம்போவெனப் போகும் என் அகன்டாகரப் பிரியையே உயிர் குரைக்கும் மனப்பேயே அபாண்ட அழகே மிகுமாயச் சொப்பனமே சுயநலத்துயிலே…