மார்க்சிய சிந்தனையாளர் அய்ஜாஸ் அகமது அவர்களுடன் பேரா. விஜய் பிரசாத் நடத்திய உரையாடல் "மார்க்ஸ்: புரட்சியின் அரசியல்" புத்தகம்

சிந்தனைத் தெளிவு தரும் மார்க்சிய உரையாடல் – எஸ். பாலா

மார்க்ஸ்: புரட்சியின் அரசியல் - சிந்தனைத் தெளிவு தரும் மார்க்சிய உரையாடல் - எஸ். பாலா ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வடிவத்துடன் எழுதப்படுகிறது. கட்டு ரை, பகுப்பாய்வு, கேள்வி பதில், உரையாடல் என கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கு ஏதுவாக வடிவங்கள் அமைகின்றன. அந்த வகையில்,…
சம்சுல் இஸ்லாம் எழுதிய ஆர் எஸ் எஸ் ஐ அறிந்து கொள்வோம் ( RSS yai Arinthu Kolvom) - நூல் அறிமுகம் - தமிழில் : ச.வீரமணி (S. Veeramani)

ஆர் எஸ் எஸ் ஐ அறிந்து கொள்வோம் – நூல் அறிமுகம்

ஆர் எஸ் எஸ் ஐ அறிந்து கொள்வோம் - நூல் அறிமுகம் இந்தியாவில் ஏராளமான அரசியல் இயக்கங்களும் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், ஆர் எஸ் எஸ் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு இயக்கமாகும். இந்த புத்தகமானது ஆர் எஸ் எஸ் இன்…
Communist Iyakathin Saadhanai Sarithiram Book review by S.Bala - https://bookday.in/

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதனை சரித்திரம் – நூல் அறிமுகம்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதனை சரித்திரம் - நூல் அறிமுகம் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்து தமிழகத்திலும் தேசிய அளவிலும் உலக அளவில் உருவான முக்கிய சமூகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கு பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. இந்நூல் 64…
அருணன் (Arunan) எழுதிய இந்திய கம்யூனிச‌ இயக்க வரலாறு (India Communisa Iyakka Varalaru) | History of Communist Party - https://bookday.in/

இந்திய கம்யூனிச‌ இயக்க வரலாறு (India Communisa Iyakka Varalaru) – நூல் அறிமுகம்

இந்திய கம்யூனிச‌ இயக்க வரலாறு (India Communisa Iyakka Varalaru) - நூல் அறிமுகம் கொள்கையும் தியாகமும் கொண்ட மகத்தான வரலாறு இந்தியாவின் கம்யூனிச இயக்கத்தைப் பற்றி தமிழில் மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ள நூல் இதுவாகும்.இந்நூலில் அருணன் 1920 முதல்…
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (India Communist Iyakka Varalaaru Book) - தொகுதி 1) புத்தகம் | Communist Movement History in India

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (தொகுதி 1) – நூல் அறிமுகம்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (தொகுதி 1) ஆரம்ப கால ஆண்டுகள் (1920-1933)  அடக்குமுறைகளால் உருவான மாபெரும் இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு ஒரு நீண்ட மற்றும்  வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள் ளது. இந்த வரலாற்றின் அதிகாரப்பூர்வ மான நூலாக…
மனித உயிர்களா? சொத்துடைமையா? (Manitha Uyirgala Sothudaimaiya) பி.ராமமூர்த்தி (P. Ramamurthi) தொகுக்கப்பட்ட சட்டமன்ற - நாடாளுமன்ற உரைகள்

கருத்து ஆயுதமான தோழர் பி.ராமமூர்த்தி உரைகள் – எஸ்.பாலா

கருத்து ஆயுதமான தோழர் பி.ராமமூர்த்தி (P. Ramamurthi) உரைகள் - எஸ்.பாலா இந்திய கம்யூனிச இயக்கத்தின் மகத்தான தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவருமான தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உரைகளைக் கொண்ட சிறப்புமிக்க தொகுப்பு வெளிவந்துள்ளது.…