Posted inWeb Series
தொடர்- 7 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு
இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும் 2023 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய மோடி அரசின் மெகா ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ள மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை நாடு முழுவதும் மீண்டும் சர்ச்சைப் புயலை உருவாக்கியுள்ளது. ஏழு திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைக்…