Posted inBook Review
ஏற்காடு இளங்கோ எழுதிய அந்தமான் அழகு – நூல் அறிமுகம்
ஏற்காடு இளங்கோ எழுதிய அந்தமான் அழகு - நூல் அறிமுகம் சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ "அந்தமான் அழகு" என்னும் அருமையான பயணக்கட்டுரை நூலை வெளியிட்டுள்ளார். அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு தன் மனைவியுடன் ஒரு வாரம்…
