Posted inBook Review
எழுத்தாளர் எஸ். காமராஜ் எழுதிய “லாஞ்சனை” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்
"லாஞ்சனை" சிறுகதை தொகுப்பு - கிராமத்தின் உயிரோசை - புதியமாதவி, மும்பை. சாத்தூர் மற்றும் சிவகாசியைச் சுற்றியுள்ள கரிசல் மண்ணில் வாழும் மனிதர்களின் வெடிமருந்து வாசனையோடு கலந்திருக்கும் வாழ்வியலை தன் சிறுகதைகளின் ஊடாக ஒர் ஆவணமாக்கி இருக்கிறார் எஸ். காமராஜ். லாஞ்சனை…

