Posted inArticle
பீப்பிள்ஸ் டெமாக்ரசி கட்டுரை தமிழில் எஸ்.கிருஷ்ணசாமி
செறிவூட்டப்பட்ட அரிசியை அவர்கள் சாப்பிடட்டும் ! இலாபத்தை நாம் விழுங்குவோம்! 75ஆவது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. ஏழை இந்தியர்களுக்கு இரும்பு சத்து மற்றும் விட்டமின் சத்து கலந்த செறிவூட்டப்பட்ட அரிசி, நியாய விலைக்கடைகள், மதிய உணவுத்…