S. மகேஷ் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | Two Tamil Poems Written by S Mahesh | தமிழ் புதுக்கவிதை | அழகான கவிதை வரிகள்

S. மகேஷ் எழுதிய கவிதைகள்

S. மகேஷ் எழுதிய கவிதைகள் 1 பூஜ்யம் கேட்கிறது! எப்போதும் ஏனோ அவிழ்ந்த நெல்லி மூட்டையாய் சிதறித் தவித்தபடி ஓட்டம்! வேறேதும் மார்க்கமின்றி நித்தம் இது நிகழ்ந்தேயாக சபிக்கப்பட்டது! காத்திருத்தலே விழுங்குகிறது அளவு கடந்த மணித்துளிகளைத் தாண்டிய மா மழைகளை! கணங்களை…
நிசப்தம் | silence | கவிதை | Poem

நிசப்தம்! கவிதை – எஸ். மகேஷ்

வியாபித்திருந்த பெருந்தலைகளினூடே விழி தேடும் கடலில் கரைகிறது தினம்! கிழிந்தும் கிழியாத அலங்கோலத்தோடு செழிப்புற்ற ஏனைய பலரும் இடைநிற்கும் துவேஷ தூரங்களில்! வகுக்கப்பட்டோ வகைக்குட்பட்டோ வரையறுக்கப்பட்ட கையறு நிலை விடையில்லாப் புதிர்! அவ்வாறான சிந்தனையில் தீய்ந்துபோன சொற்ப நாட்களும் ஊடுருவல் கணங்களில்!…
Maheshin kavithaikal மகேஷின் கவிதைகள்

மகேஷின் கவிதைகள்

  1) பறத்தலின் தாத்பர்யம்! பருவங்கள் கடந்து வெயில் மழை புயல் பனியென உறிஞ்சிக் கொள்கிறது பூமி! பகல் இரவென இவை மாறி மாறி படிந்து கொள்கின்றன! எதிர்பார்த்தலின் முனை மழுங்கலில் ஒழுங்கின்றி ஓடுகிறது வேக நேரம்! முன்னும் பின்னும் அலைகளடித்த…
கவிதை: பொறுமை காத்தல் S. மகேஷ் Kavithai

கவிதை: பொறுமை காத்தல் – S. மகேஷ்

      பொறுமை காத்தல்! பாரம்பரியம் துறந்த ஏதோவொன்றின் பரந்த வெளியிலும் கட்டுப்பாட்டில் கலவரமாக நழுவுகிறது பயணம்! மூழ்கியவைகளை மறக்கவியலாது உணர்வில் தோய்ந்து உள்ளும் புறமும் உறுத்தும்! இனி புதிதாய் தொடங்கலிலும் சறுக்கல்களே பிரதானம் நாட்கள் விரையும் பலனில்லா ஆரவாரங்களைக்கடந்தே!…