Posted inBook Review
எஸ்.மோசஸ் பிரபு எழுதிய “நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி” – நூல் அறிமுகம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும் தனியார் பள்ளி ஆசிரியராகவும் இருக்கும் தோழர் எஸ்.மோசஸ் பிரபு அவர்கள் எழுதிய "நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி" என்ற புத்தகம் இன்று என் கையில் கிடைத்தது. வாசிப்பு ஒருவரை என்ன செய்யும்?நமக்கு…




