Posted inBook Review
ச.முகிலன் எழுதிய “கரையேறும் கவிதைகள் ” – நூலறிமுகம்
தயாரிப்புப் பணியில் இருக்கும் போதே இந்நூலை இரண்டு முறை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. இருந்த போதும் இன்று மூன்றாம் முறை கவிஞர் ச.முகிலனின் கவிதைகளை முழுவதுமாக படிக்க நேர்ந்தது. நிறைவான ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்த திருப்தி தந்தது. சிந்தையில் உதிக்கும்…