Posted inTamil Books
புத்தகம்: ச. முருகபூபதியின் “கதை சொல்லும் கலை”
கதை காலத்தின் தொல்படிவம். கதையைச் சொல்வதும் கேட்பதும் வெறும் பொழுதுபோக்கல்ல, அது எல்லோரையும் உயிர்ப்பிக்கும் சடங்கு, ஒரு வாழ்முறை. கதையின் மூச்சுக் கொண்ட தொல்சடங்குகள் குறையக்குறைய கதை சொல்வதும் கேட்பதும் அரிதாகிக் கொண்டு போகிறது. கதையைச் சொல்லும்போது சில நேரம் கதைக்குள்ளிருந்த…