நூல் அறிமுகம்: இயல்பால் அறிவோம் – ச.ந. விக்னேஷ்

நூல் அறிமுகம்: இயல்பால் அறிவோம் – ச.ந. விக்னேஷ்

      முனைவர் சி. முத்துகந்தன் அவர்களின் பத்து ஆண்டுகால ஆசிரிய வாழ்க்கையின் அனுபவங்கள் கோவிட் பெருந்தொற்று - பொதுமுடக்க காலத்தில் நூல் வடிவம் பெற்றுள்ளது. படைப்பு, விமர்சனம், இவ்விரண்டிற்கும் அடிப்படையான வாசிப்பு இவற்றைப் பற்றிய நூல் இயல்பால் அறிவோம்.…