Posted inBook Review
இச்சா (நாவல்) – நூல் அறிமுகம்
இச்சா (நாவல்) - நூல் அறிமுகம் இறுக மூடிக் கிடந்த அந்த ஜன்னலின் கதவைத் திறக்க நான் வெகு நாட்களாய் பிரயத்னப்பட்டுக் கொண்டு தானிருந்தேன். ஒரு மழை நாளின் மாலைப் பொழுதில் அதன் வெளிப்புறம் நான் அதுவரை கண்டிராத பறவை ஒன்று…
