Posted inPoetry
எஸ்.பிரேமலதா கவிதை
கண்ணீர் தேசத்திற்கு குடிபெயர்ந்து விட்டேன் நான்... நானாக விரும்பிச் செல்லவுமில்லை யாராலும் துரத்தியடிக்கப் படவுமில்லை... இறுக அடைக்கப்பட்ட கதவுகளின் இடுக்குகளின் வழி கசிந்து வெளியேறும் காற்றினைப் போல்... தானாய் நிகழ்ந்தேறியது அது... வீங்கிய கண்களும், வரிவரியான கோடுகள் பதிந்த கன்னங்களுமாய்... வலம்…