கவிஞர் புனித ஜோதி (S.Punithajothi) எழுதிய வைகை கண்ட நயாகரா - நூல் அறிமுகம் - கருப்பு அன்பரசன் (Karuppu Anbarasan) https://bookday.in/

வைகை கண்ட நயாகரா – நூல் அறிமுகம்

வைகை கண்ட நயாகரா - நூல் அறிமுகம் பயணம் மனித மனங்களை இலகுவாக்கும் சிந்தனைக்கும் இருதயத்திற்கும் புதிய புதிய உணர்ச்சிகளை கிளர்ச்சி கொள்ளச் செய்யும் நிறைய கேள்விகளை எழுப்பிச் செல்லும் பதில்களை தேடச் செய்யும் நேரங்களில் மாற்றி யோசிக்கச் செய்யும் புதியவர்களை…