Posted inBook Review
நூல் அறிமுகம்: ஓல்காவின் சுஜாதா – ச.ரதிகா
பெண்ணை மையப்படுத்தி எழுதுவதும், பெண்ணிற்கு ஆதரவாக சிறு குரல் கொடுத்தலும் பெண்ணியமாக பார்க்கப்படும் வேளையில் எது பெண்ணியம் என்ற கேள்விற்கும் இது பெண்ணியமா என்ற குழப்பத்திற்கும் நிரந்தர தீர்வளிப்பதே ஓல்காவின் எழுத்து. தெலுங்கில் அவர் எழுதியதை செம்மையாக செழுமையாக தெளிவாக…






