Posted inArticle
அஞ்சலி: நற்காரியங்களின் நாயகன் (தோழர். டி.லட்சுமணன் ) – எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
நற்காரியங்களின் நாயகன். பேரன்பு கொண்ட நண்பரும் இடதுசாரி இயக்கத்தின் முக்கியத் தலைவருமான டி.லட்சுமணன் மறைவு தாங்க முடியாத பெருந்துயரமாகும். தோழர் டி.எல் என்று அழைக்கப்பட்ட டி.லட்சுமணன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை காவல்துறையில் பணியாற்றியவர். கால்நடை ஆய்வாளராக அரசுப்பணியிலிருந்தவர் டி.லட்சுமணன்.…