Posted inBook Review
யஹதா ககாமி : நூல் அறிமுகம்
யஹதா ககாமி : நூல் அறிமுகம் யதார்த்தமான கதைகள் என்றாலும் கூட சில கதைகளில் மாயத்தன்மை கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. விரல்கள் கதையில் எதிர் வீட்டு ராஜபாண்டி மனைவி ஸ்ரீமதியோடு நடேசனுக்குப் பழக்கம் ஏற்படுகிறது. நடேசன் இரண்டு கட்டை விரல்களில் அதிகளவில்…
