Posted inStory
சிறுகதை: பகல் கனவு – ருக்சானா ஜமீல்
டிரிங் டிரிங்... சமையலறையிலிருந்து வந்து அலைபேசியை எடுத்தால் கதீஜா புது நம்பரா வேற இருக்கிறதே.. ஹலோ யாரு... மெல்லிய குரலில் அக்கா நான் ஜஹீர் பேசுறேன். இங்க சென்னையில் முழு லாக் டவுன் இருப்பதால் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது. ஐந்நூறு ரூபாய்…