Posted inBook Review
கவிஞர் கீழை.நிலாபாரதி எழுதிய “வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்” – நூல் அறிமுகம்
வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள் - நூல் அறிமுகம் உணர்வுகளின் தன்னிச்சையான வழிதல் உலகம் தொடர்ந்து கொண்டாடிக்கொண்டே இருக்கும் பேரூணர்வின் வெளிப்பாடு தான் காதல். எங்கும் பேரழகும், சொல்லவொணா பரவசமும், எல்லையற்ற சுகமும் காதல் உலகில் பரவிக்கிடக்கின்றன. காதலில்லா ஜீவன்கள்…
