Posted inBook Review
கண்மணி குணசேகரன் எழுதிய “நெடுஞ்சாலை” நாவல் – நூல் அறிமுகம்
"நெடுஞ்சாலை" நாவல் - நூல் அறிமுகம் பொதுத்துறைப் போக்குவரத்தின் யதார்த்தப் பயணம் தேசியமயமாக்கப்பட்டு 53 ஆண்டுகளைக் கடந்தும், மாறி மாறி வரும் ஆட்சியாளர்களின் கொள்கைகளாலும், சமூக நல்லவர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் கல்லெறி, தீவைப்பு போன்ற வன்முறைகளாலும் இலக்காவதைக் கடந்து, பொதுமக்களின் பொருளாதார…



