ச.சசிகுமார் கவிதை

ச.சசிகுமார் கவிதை

எப்படி எழுதி முடிப்பது நீதான் சுவரோடு அணைக்கும் முத்தங்களாய் ஒதுக்கிக்கொண்டு வந்துவிட்டாயே என் இடைபோடு புகுந்த காற்றின் விரல் உரச வார்த்தைகளை கொன்றுவிட்டு வடிவம் தேடுகிறாய்... ஓவியமென்றாலும் விட முடியாத உச்சத்தில் உன் தவற்றை தேடுகிறேன் படித்து மறந்துபோன பாடல் தொடக்கத்தைவிட்டு…