Posted inPoetry
ச.சத்தியபானுவின் ஹைக்கூ கவிதைகள்
ச.சத்தியபானுவின் ஹைக்கூ கவிதைகள் ******************************************* வழியெங்கும் கால்தடம் தேடி அலைகிறது தாயைப் பிரிந்த குருவியொன்று ******************************************* காற்றின் வேகத்தை கூட்டிக் கொண்டே சென்றது ஒற்றை பனைக்காற்றாடி ******************************************* சொல்லத் தவறிய வரிகள் கிழிந்த புத்தகத்தின் பின்னால் ஒட்டிக் கொண்டு தான் இருக்கின்றன....…

