புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: ச.செந்தில்நாதன் – தமிழ் முற்போக்குச் சிந்தனை மரபின் புதிய பரிமாணம் – சைதை ஜெ

‘எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்து விட்டான்’ என்று அறிவித்து விட்டு, பொது உலகிலிருந்து தனது தொடர்புகளை துண்டித்துக் கொண்டார் எழுத்தாளர் பெருமாள்முருகன். 2015, ஜனவரியில் இது நடந்தது.…

Read More