Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி
எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல் இந்து தமிழ் திசை நாளிதழில் உயிர்ச் மூச்சு பகுதியில் ஓராண்டுக் காலம் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றது. இது தற்போது மேலும் செம்மைப்படுத்தப்பட்டுச் சென்ற மாதம் நூல்…