எஸ் வி வேணுகோபாலன் கவிதை

எஸ் வி வேணுகோபாலன் கவிதை

உறங்கப் போகிறேன் என்கிறேன் கலைத்துப் போட்டுக் கண்ணுறங்காது காக்க வைக்கிறது கவிதை தூங்கட்டுமா என்கிறேன் தாலாட்டுப் பாடுகிறது எப்போதோ வாசித்த இனிய கவிதை எழுப்பிவிடுகிறது இன்னொரு கவிதை அதிகாலையில் இன்னும் தூங்கலாம் என்ன அவசரமென்று விழிப்பைத் தள்ளிப் போடுகிறது கனவிலும் ஆர்ப்பரிக்கும்…
இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

முந்தைய கட்டுரையில் எழுதிய ஆபோகி போகி ஆகிப் பொங்கித் ததும்பி அன்பர்கள் பலரைக் கொண்டாடவும், பழைய சிந்தனைகளில் மீண்டும் பண் பாடவும் வைத்து விட்டிருக்கிறது. வகுப்புத் தோழன் ரவி, உடன் வேலை பார்த்த எஸ் ஆர் சுப்பிரமணியன் இருவரும் கவிதையாகவே வரைந்து தள்ளி இருக்கின்றனர். 'இரண்டு…
கவிதை: ஸ்மார்ட் தேசம்  – எஸ் வி வேணுகோபாலன் 

கவிதை: ஸ்மார்ட் தேசம்  – எஸ் வி வேணுகோபாலன் 

  மிகப் பெரிய ஜனநாயக நாடு  ஆகவே  மிகப் பெரிய ஸ்மார்ட் வகுப்பறை இது  ஆன் லைனில்  இணைக்கப் பட்டு விட்டீர்கள் குடிமக்களே,  நீங்கள்  24x 7 கண்காணிப்பில் இருக்கிறீர்கள் !   உங்கள் வகுப்புகள்  எப்போது வேண்டுமானாலும் தொடங்கும்  எப்போது…
இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

  பதினைந்தாவது கட்டுரைக்கு 15 பேர், இணைய தளத்திலேயே கட்டுரையின் நிறைவில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு எப்படி நன்றி சொல்ல.... கட்டுரையை அனுப்பியதும் அடுத்த சில நிமிடங்களில் ஆர்வத்தோடு வாசித்து உடனுக்குடன் தங்கள் உற்சாகமான மறுமொழியை அனுப்பி வருவோர்க்கும் நன்றி…
இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

  கொரோனா காலத்தில் அயல் மொழி படங்கள் சிலவும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. 'தம் லகா கே ஹைஷா' என்ற இந்தி திரைப்படம் (2005) பார்த்தோம். கதையை இங்கே பேசப் போவதில்லை, நல்ல படம். காஸெட்டில் பாடல் பதிவு செய்து தரும்…
இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது …..  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்

பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்.  குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?  பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?  அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது.  உள்ளம் குழலிலே ஒட்டாது.  உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு…
ஊரடங்கும் உள்ளடங்க மறுக்கும் சிந்தனைகளும் – எஸ் வி வேணுகோபாலன் 

ஊரடங்கும் உள்ளடங்க மறுக்கும் சிந்தனைகளும் – எஸ் வி வேணுகோபாலன் 

உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா என்பது என் பாட்டி மிக அதிகம் சொல்லிச் சென்ற பழமொழி. ஊரடங்கு அதைச் செய்து கொண்டிருக்கிறது. ஊர் வாய் என்ன, ஊடகத்தின் வாயையும் சேர்த்து மூடும் அதிகாரம் படைத்தோர் காலத்தில் கொரோனா…