Posted inPoetry
பூமி பிளக்குமடா ! – எஸ் வி வேணுகோபாலன்
பூமி பிளக்குமடா ! எஸ் வி வேணுகோபாலன் வந்தோம் வந்தோம் வந்தோம் வந்தோம் கொடியெடுத்தே தம் தோம் தம் தோம் தம் தோம் தம் தோம் படையெடுத்தே ! ஏரெடுத்துப் பாடெடுத்துப் போரடித்த வேளாண் கூட்டமடா - உழைப்பே ஊட்டமடா ! நீரடித்துப் புகையடித்தால் வாயடைத்துப் போக மாட்டமடா - நியாயம் கேட்பமடா! …








