Posted inCinema
இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள் – எஸ் வி வேணுகோபாலன்
காஸெட் எல்லாம் உடனே வித்துருச்சுன்னு அந்தக் காலத்தில் கொண்டாடிய மாதிரி, கடந்த வாரக் கட்டுரை அத்தனை வேகமாக வாசகர்களைச் சென்றடைந்தது. பலரது பதில்களும் அதைவிட வேகமாக வந்தடைந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. "நாயரோட வாட்ச், அதை மறந்துட்டீங்களே " என்பது எதிர் நீச்சல் படத்தில் நாகேஷ்…