Posted inPoetry
ச.பாரதி பிரகாஷ் கவிதைகள்
ச.பாரதி பிரகாஷ் கவிதைகள் ********************************************************* 1. தலை துண்டாகி கீழே விழுந்து கிடக்கும் புத்தரின் தலை தன் மீது படுத்து இருக்கும் புலி தன்னை கடித்து விடக் கூடாது என ஆசைப் படுகிறது. ********************************************************* 2. புலி என்று தெரியாமல் புத்தனும்…


