Posted inPoetry
ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்
1. சிலர் கவிதையாகப் பேசுகிறார்கள். சிலருடன் பேசுவது கவிதையாகிறது. சிலர் கவிதைகளுடனே வாழ்கிறார்கள். சிலருக்கு அது கவிதை என்றே புரியாமல் போய் விடுகிறது. இவ்ளோதாங்க கவிதை. 2. வழி கிடைக்காமல் பக்கத்தில் ஒரு ஆம்புலன்ஸ் கதறுகிறது. முன்னால் உள்ள இறக்குமதியான வெளிநாட்டுக்காருக்கு…