Posted inBook Review
நூல் அறிமுகம்: சா. கந்தசமியின் *தொலைந்து போனவர்கள்* – பா. அசோக்குமார்
"தொலைந்து போனவர்கள்" சா.கந்தசாமி கவிதா பப்ளிகேஷன் பக்கங்கள் : 160 ₹.80 கடந்த ஆண்டு மறைந்த எழுத்தாளர் "சாயாவனம்" சா. கந்தசாமி அவர்களால் எழுதப்பட்டு 2011 இல் வெளியிடப்பட்ட நாவலே இது. தொலைந்து போனவர்கள் என்ற தலைப்பே மிகச் சிறப்பான ஒன்றாகவே…