kavithai : poonai by sa.lingaraasu கவிதை : 'பூனை' - ச.லிங்கராசு

கவிதை : ‘பூனை’ – ச.லிங்கராசு

என்றும் முறுக்கிப் விடப்படாத மீசை ஆனாலும் அதுவும் கூட உன் அழகுக்கு கட்டியம் கூறும் ஆணா பெண்ணா வென்று அனுமானிக்க முடியாமலும் அந்த மீசையின் நீட்சி ஆண் பெண் சமத்துவம் பேச வந்த அழகும் அதுதானோ? மாதொரு பாகன் என்றெல்லாம் மயக்குவதில்லை…