Posted inBook Review
“சா “- எழுத்தாளர் கு.ஜெயப்பிரகாஷ் | மதிப்புரை மா.விஜயபாஸ்கர்
வாழ்தல் இனிது... கோவிட் 19... உலகெங்கும் உயிரச்சம்... சாவு எண்ணிக்கை 90000 ஆயிரத்தை தாண்டி நிற்கிறது... மானுட குலத்திற்கு எதிராக கரோனா தொற்றும்... அதற்கெதிராக மானிட குலமும் போரிட்டு வரும் சூழலில்... யாரோ சொன்ன இந்த வாக்கியத்தை வாசிக்கையில் அவ்வளவு எளிதாக…