சாதத் ஹசன் மண்ட்டோ (Saadat Hassan Manto) எழுதிய ‘சுதந்திரத்திற்காக’ சிறுகதை | அவமானம் (Avamanam Book) புத்தகம்| www.bookday.in

சாதத் ஹசன் மண்ட்டோ பிரிவினைக் காலத் துயரங்களை எழுத்தில் வடித்த படைப்பாளி.

சாதத் ஹசன் மண்ட்டோ (Saadat Hassan Manto) பிரிவினைக் காலத் துயரங்களை எழுத்தில் வடித்த படைப்பாளி. சாதத் ஹசன் மண்ட்டோ இந்திய விடுதலைப் போராட்டத்தின் கொதிகலனாக விளங்கிய பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் 1912இல் பிறந்தார். இளம் வயதிலேயே ஐரோப்பிய செவ்வியல்…