Posted inPoetry
சாலையோரச் சித்திரங்கள் – கவிதை
சாலையோரச் சித்திரங்கள் - கவிதை எப்போதும் சாலையோரத்து வறுமை வரையப்படும் ஓவியங்களுக்கும் பதியப்படும் ஒளிப்படங்களுக்கும் மாதிரியாவதேன்? மாபெரும் ஓவியக் கலைஞன் சாலையோரத்தில் தெய்வங்களை கரிக்கோடுகளாலும் சுண்ணக்கட்டிகளாலும் வரைய நேர்ந்ததேன்? புலரும் பொழுதிலும், அந்தி மாலையிலும் சடம் போன்ற சாலையும், உயிரோவியமாய்…
