கவிதை : பரோட்டா – இரா. கலையரசி

அழுக்கில் தோய்ந்த மனிதனவன் கைகளில் வெள்ளை பூச்சு விளையாடி மகிழ்கிறது.! எண்ணெய் ஊற்ற எடுத்த கரண்டியில் மழை சாரலாய் பட்டு தெறிக்கிறது வழியும் எண்ணெய் குட்டி வட்டத்தில்…

Read More