நூல் அறிமுகம்: சாதியின் குடியரசு – அமுதன் தேவேந்திரன்

நூல் அறிமுகம்: சாதியின் குடியரசு – அமுதன் தேவேந்திரன்

சாதியின் குடியரசு “நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்” என்கிற துணைத் தலைப்போடு வந்திருக்கிற "சாதியின் குடியரசு” என்கிற  ஆனந்த் டெல்டும்டேயின் நூல் ஆழந்த வாசிப்புக்கும் விவாதத்திற்கும் உரியது என்பதை அவரது அறிமுகவுரையை வாசிக்கும்போது நாம் புரிந்து கொள்ளலாம்.…