Posted inBook Review
“சாதியும் நானும்”, “சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்”, “சாதி இன்று” மூன்று நூல்களை முன்வைத்து – நூல் அறிமுகம்
சாதி - மூன்று நூல்களை முன்வைத்து சமீபத்தில் வாசித்து முடித்த மூன்று நூல்கள் சாதி குறித்த நூல்கள் என்பது தற்செயலானது மட்டுமல்ல. அவற்றுள் எழுத்தாளர் பெருமாள் முருகன் பதிப்பித்த 'சாதியும் நானும்' என்ற அனுபவக் கட்டுரைகள் நூல் நீண்ட நாள்களாகத் தேடி…
