நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின்  நாவல் “சாயத்திரை“

நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின்  நாவல் “சாயத்திரை“

திருப்பூர் சுப்ரபாரதிமணியனின்  நாவல் “சாயத்திரை“ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 180 பக்கங்கள் கொண்ட நாவல். இதை முன்னர் காவ்யா பதிப்பகம், பொள்ளாச்சி எதிர் பதிப்பகம் ஆகியவை மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளன. இந்நூல்  * தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு பெற்றது…